தமிழகத்தில் 8 லட்சம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 96.04 விழுக்காடு மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.<br /><br /> today morning relesed tamil nadu school state board Plus 1 exam results. students can see the results www.tnresults.nic.in, https://dge1.tn.nic.in/ , http://dge2.tn.nic.in/ websites.<br />